சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மருத்துவர்களுடன் ஆய்வு செய்தார்.
...
கொரோனா தடுப்புப் பணியில் மகாராஷ்டிர அரசுக்கு உதவுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய நூறு பேர் கொண்ட குழுவினரைக் கேரள அரசு அனுப்பியுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் 65 ஆயிரத்த...